வணக்கம்,

ஏறத்தாழ 1,500 எபிசோடுகளைக் கடந்து, நாள் தவறாமல் தினமும் `The Imperfect Show’ நிகழ்ச்சி உங்கள் விகடன் டி.வி யூடியூப் தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. நினைத்துப் பார்த்தால், எங்களுக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது.

இது சாத்தியமானது உங்கள் வழிக்காட்டுதல்களால்தான்.

தேர்தல்கள் நெருங்கும் இந்த தருணத்தில் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டத் திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல சில திட்டங்கள் உள்ளன. சில புதிய விஷயங்களைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிக்கும் திட்டமும் இருக்கிறது. அனைத்தையும் சாத்தியப்படுத்திய நீங்கள், இதையும் சாத்தியப்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

முதற்கட்டமாக, இந்த சர்வேயில் பங்குகொண்டு, இந்தக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

Click Here

உங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை என்டர் செய்யவும்

உங்கள் OTP எண்ணை என்டர் செய்யவும்

OTP அனுப்பப்பட்ட அலைபேசி எண்

don’t receive otp?

Preparing Questions...

IPS சர்வேயில் பங்கு கொண்டதற்கு நன்றி